துளஜா குகைகளில் குடைவரை ஒன்றில், வட்ட வடிவ சைத்திய மண்டபத்தில் உள்ள தூபியைச் சுற்றிலும் 12 எண்கோண வடிவ தூண்களைக் கொண்டது.[2]
கிமு 50ல் நிறுவப்பட்ட துளஜா குகைகள், 11 பௌத்தக் குடைவரைகளைக் கொண்டது.
தற்போது குடைவரை எண் 4ல் துளஜா தேவியின் சிலை நிறுவப்பட்டு, இந்துக்களின் குகையாக மாற்றப்பட்டுள்ளது.[1][3]
↑ 1.01.1Ahir, D. C. (2003). Buddhist sites and shrines in India : history, art, and architecture (1. ed.). Delhi: Sri Satguru Publ. p. 192. பன்னாட்டுத் தரப்புத்தக எண்8170307740.