துள்ளி எழுந்தது காதல் | |
---|---|
![]() துள்ளி எழுந்தது காதல் | |
இயக்கம் | ஸ்ரீஹரி நானு |
தயாரிப்பு | பாரத் தாகூர் பூமிகா |
திரைக்கதை | ஸ்ரீஹரி நானு |
இசை | போபோ சசி |
நடிப்பு | ராஜா ஹரிப்பிரியா |
நாடு | ![]() |
மொழி | தெலுங்கு |
துள்ளி எழுந்தது காதல், என்பது தகிட தகிட என்ற தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றுத் திரைப்படம் ஆகும். தகிட தகிட ஸ்ரீஹரி நானு இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியான திரைப்படமாகும். இத்திரைப்படம், துள்ளி எழுந்தது காதல் என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.[1][2]