பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
தூலியம் இருகுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
22852-11-5 ![]() | |
ChemSpider | 124342 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 140967 |
| |
பண்புகள் | |
TmCl2 | |
வாய்ப்பாட்டு எடை | 239.839 கி/மோல் |
தோற்றம் | அடர் பச்சை திண்மம்[1] |
உருகுநிலை | 718°செல்சியசு |
வினைபுரியும் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | SrI2 crystal form[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தூலியம்(II) குளோரைடு (Thullium(II) chloride) என்பது TmCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அடர் பச்சை நிறத்தில் ஒரு திண்மமமாக இது காணப்படுகிறது.
தூலியம்(III) குளோரைடுடன் தூலியம் உலோகத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் ஒடுக்க வினை நிகழ்ந்து தூலியம்(II) குளோரைடு உருவாகிறது.:[1]
தண்ணீருடன் தூலியம்(II) குளோரைடு தீவிரமாக வினைபுரிந்து ஐதரசன் வாயுவையும் தூலியம்(III) ஐதராக்சைடையும் கொடுக்கிறது. தூலியம்(II) குளோரைடு முதலில் தண்ணீரைத் தொட்டவுடன் இளம் சிவப்பு நிற கரைசல் தோன்றி விரைவில் மறைகிறது.[1]