தூசணன் இராமாயணக் கதையின் படி, இவன் இராவணனின் தம்பி. மனிதர்களை உண்ணும் ஒரு அரக்கன். தண்டகாரண்யத்தின் ஒரு பகுதியான ஜனஸ்தானம் என்ற வனப்பகுதியை ஆட்சிக்குட்படுத்தியவன். இவர்களின் உடன் பிறந்தவளான சூர்ப்பனகை இராமனால் அவமானப் படுத்தப்பட்ட போது சகோதரன் கரனுடன் இணைந்து இராமனுடன் சண்டையிட்டு சண்டையில் இறந்து விடுகிறான்.[1]