பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
தெக்கினீசியம்(V) புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
31052-14-9 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
F5Tc | |
வாய்ப்பாட்டு எடை | 192.99 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் நிறப் படிகங்கள் |
உருகுநிலை | 50 °C (122 °F; 323 K) |
நீருடன் வினை புரியும் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தெக்கினீசியம் பெண்டாபுளோரைடு (Technetium pentafluoride) TcF5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் இருமச் சேர்மமாகும். டெக்னீசியம் உலோகமும் புளோரின் தனிமமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2][3][4]
நைட்ரசனுடன் கலந்த நீர்த்த புளோரின் வாயுவை தெக்கினீசியம் பொடியுடன் சேர்த்து சூடாக்குவதன் மூலம் தெக்கினீசியம் பெண்டாபுளோரைடு தயாரிக்க முடியும்:
அயோடின் பெண்டாபுளோரைடில் உள்ள தெக்கினீசியம் அறுபுளோரைடு கரைசலில் அயோடின் வாயுவை செலுத்தி தயாரிப்பது மற்றொரு வழிமுறையாகும்:
தெக்கினீசியம் பெண்டாபுளோரைடு செஞ்சாய்சதுரப் படிக அமைப்பில்[5] மஞ்சள் நிறப் படிகங்களாக உருவாகிறது.[6] தண்ணீருடன் வினைபுரிகிறது, மற்றும் எளிதில் ஆவியாகும்.
தெக்கினீசியம் பெண்டாபுளோரைடு நீரால் நீராற்பகுப்பு செய்யப்படுகிறது. மேலும் இச்செயல் முறையில் உருவாகும் நிலையான தெக்கினீசியம் சேர்மங்களுக்கு விகிதாசாரம் இல்லை: