14-தென்கிழக்கு மத்திய தொடருந்து மண்டலம் | |
கண்ணோட்டம் | |
---|---|
தலைமையகம் | பிலாஸ்பூர் தொடருந்து நிலையம் |
வட்டாரம் | சத்தீஸ்கர் |
செயல்பாட்டின் தேதிகள் | 2003– |
முந்தியவை | தென்கிழக்கு தொடருந்து மண்டலம் |
Other | |
இணையதளம் | SECR official website |
தென்கிழக்கு மத்திய தொடருந்து மண்டலம் (South East Central Railway) இந்திய இரயில்வேயின் 17 தொடருந்து மண்டலங்களூள் ஒன்றாகும். இதன் தலைமையகம் சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் உள்ளது. இந்த மண்டலம் 2003ல் உருவாக்கப்பட்டது. இது மூன்று கோட்டங்களை கொண்டுள்ளது[1].