தென்றலே என்னைத் தொடு | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | சி. வி. சிறீதர் |
தயாரிப்பு | தேவி பிலிம்ஸ் |
கதை | சி. வி. சிறீதர் சித்ராலய கோபு (சம்பாசனை) |
திரைக்கதை | சி. வி. சிறீதர் |
இசை | இளையராஜா |
நடிப்பு | மோகன் ஜெயசிறீ |
ஒளிப்பதிவு | அசோக் குமார் |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
கலையகம் | தேவி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் |
வெளியீடு | 1985, மே 31 |
ஓட்டம் | 134 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
தென்றலே என்னைத் தொடு (Thendrale Ennai Thodu) 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் காதல் திரைப்படம் ஆகும். சி. வி. சிறீதர் இயற்றி இயக்கிய இத்திரைப்படத்தில், மோகன், அப்பட அறிமுக நாயகியாக ஜெயசிறீ, ஒய். ஜி. மகேந்திரன், தேங்காய் சீனிவாசன் மற்றும் வெண்ணிற ஆடை மூர்த்தி போன்ற பலர் நடித்துள்ளனர்.[1] இளையராஜா இசையமைத்த இந்தத் திரைப்படம், 1985 ஆம் ஆண்டு, மே 31 இல் வெளியிடப்பட்டது.
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[2] தென்றல் வந்து என்னைத் தொடும் பாடல் ஹம்சநாதம் இராகத்தில் அமைக்கப்பட்டது.[3][4]
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "தென்றல் வந்து என்னை" | கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி | 04:16 | ||
2. | "கண்மணி நீ வர" | கே. ஜே. யேசுதாஸ், உமா ரமணன் | 04:27 | ||
3. | "புதிய பூவிது பூத்தது" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 04:33 | ||
4. | "என்னங்க மாப்பிள்ள" | வாலி | எஸ். ஜானகி | 04:03 | |
5. | "கவிதை பாடு குயிலே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:23 | ||
6. | "ஏம்மா அந்தி மயக்கமா" | மலேசியா வாசுதேவன் | 03:57 |
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)