தென்றல் | |
---|---|
இயக்கம் | தங்கர் பச்சான் |
தயாரிப்பு | விசுவநாதன் ரவிச்சந்திரன் |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | ரா. பார்த்திபன் உமா |
ஒளிப்பதிவு | தங்கர் பச்சான் |
படத்தொகுப்பு | எஸ். சதிஷ் பி. என். அர்ஷா |
கலையகம் | ஆஸ்கர் பிலிம்சு |
வெளியீடு | பெப்ரவரி 6, 2004 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தென்றல் என்பது 2004ஆவது ஆண்டில் தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் பார்த்திபன், உமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தை விசுவநாதன் ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார். வித்யாசாகரின் இசையமைப்பில் உருவான இத்திரைப்படம் 2004 பிப்ரவரி 6 அன்று திரையரங்குகளில் வெளியானது.[1]