தெமர்லோ (P088) மலேசிய மக்களவைத் தொகுதி பகாங் | |
---|---|
Temerloh (P088) Federal Constituency in Pahang | |
தெமர்லோ மக்களவைத் தொகுதி (P088 Temerloh) | |
மாவட்டம் | தெமர்லோ மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 106,829 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | தெமர்லோ |
முக்கிய நகரங்கள் | தெமர்லோ |
பரப்பளவு | 1,181 ச.கி.மீ[3] |
முன்னாள் நடப்பிலுள்ள தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1958 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | சலாமியா முகமது நோர் (Salamiah Mohd Nor) |
மக்கள் தொகை | 141,781[4] |
முதல் தேர்தல் | மலாயா பொதுத் தேர்தல், 1959 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
தெமர்லோ மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Temerloh; ஆங்கிலம்: Temerloh Federal Constituency; சீனம்: 淡马鲁国会议席) என்பது மலேசியா, பகாங், மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P088) ஆகும்.[5]
தெமர்லோ மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1959-ஆம் ஆண்டில் இருந்து தெமர்லோ மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
தெமர்லோ மாவட்டம், பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். கோலாலம்பூரில் இருந்து சுமார் 130 கி.மீ. தூரத்தில் இந்த மாவட்டம் அமைந்து உள்ளது.
தெமர்லோ மாவட்டம்; கிழக்கில் மாரான் மாவட்டம், மேற்கில் பெந்தோங் மாவட்டம், வடக்கில் ஜெராண்டுட் மாவட்டம் மற்றும் தெற்கில் பெரா மாவட்டம் ஆகிய மாவட்டங்களை எல்லையாகக் கொண்டு உள்ளது.
குவாந்தான் மாநகருக்கு அடுத்த மிகப் பெரிய பட்டணமாக தெமர்லோ விளங்குகிறது. மாநகர் ஆட்சியின் கீழ் உள்ள தெமர்லோ மாவட்டம், மெந்தகாப், லஞ்சாங், கோலா கெராவ், மற்றும் கெர்டாவ் ஆகிய பட்டணங்களை உள்ளடக்கியது.
தெமர்லோ மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1959-ஆம் ஆண்டில் தெமர்லோ தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
மலாயா கூட்டமைப்பின் நாடாளுமன்றம் | ||||
1-ஆவது மலாயா மக்களவை | P063 | 1959–1963 | முகமது யூசோப் மாமுட் (Mohamed Yusof Mahmud) |
மலேசிய கூட்டணி (அம்னோ) |
மலேசிய மக்களவை | ||||
1-ஆவது மலேசிய மக்களவை | P063 | 1963–1964 | முகமது யூசோப் மாமுட் (Mohamed Yusof Mahmud) |
மலேசிய கூட்டணி (அம்னோ) |
2-ஆவது மக்களவை | 1964–1969 | |||
1969–1971 | நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[8][9] | |||
3-ஆவது மக்களவை | P063 | 1971–1973 | முகமது யூசோப் மாமுட் (Mohamed Yusof Mahmud) |
மலேசிய கூட்டணி (அம்னோ) |
1973–1974 | பாரிசான் நேசனல் (அம்னோ) | |||
4-ஆவது மக்களவை | P072 | 1974–1978 | அம்சா அபு சாமா (Hamzah Abu Samah) | |
5-ஆவது மக்களவை | 1978–1982 | |||
6-ஆவது மக்களவை | 1982–1986 | சபாரூதின் சிக் (Sabbaruddin Chik) | ||
7-ஆவது மக்களவை | P080 | 1986–1990 | ||
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P084 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | முகமது சாரிட் யூசோ (Mohd. Sarit Yusoh) | ||
11-ஆவது மக்களவை | P088 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | சைபுதீன் அப்துல்லா (Saifuddin Abdullah) | ||
13-ஆவது மக்களவை | 2013–2018 | நசுருதீன் அசன் (Nasrudin Hassan) |
பாக்காத்தான் ராக்யாட் (மலேசிய இசுலாமிய கட்சி) | |
14-ஆவது மக்களவை | 2018–2022 | முகமது அனுவார் முகமது தாயிப் (Mohd Anuar Mohd Tahir) |
பாக்காத்தான் அரப்பான் (அமாணா) | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | சலாமியா முகமது நோர் (Salamiah Mohd Nor) |
பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
சலாமியா முகமது நோர் (Salamiah Mohd Nor) | பெரிக்காத்தான் நேசனல் | 30,929 | 37.43 | 37.43 | |
அசுபி மூடா (Hasbie Muda) | பாக்காத்தான் அரப்பான் | 25,409 | 30.75 | 8.56 ▼ | |
முகமது சர்கார் சம்சுதீன் (Mohd Sharkar Shamsudin) | பாரிசான் நேசனல் | 25,191 | 30.48 | 5.71 ▼ | |
அமினுதீன் யகயா (Aminudin Yahya) | தாயக இயக்கம் | 1,108 | 1.34 | 1.34 | |
மொத்தம் | 82,637 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 82,637 | 98.83 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 975 | 1.17 | |||
மொத்த வாக்குகள் | 83,612 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 1,06,829 | 77.35 | 5.50 ▼ | ||
பெரிக்காத்தான் நேசனல் கைப்பற்றியது | |||||
மூலம்: [10] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)