தெமுவான் மக்கள்

தெமுவான் மக்கள்
Temuan People
Suku Temuan
Uwang Temuan; Eang Temuan
Orang Temuan
பாரம்பரிய உடையில் தெமுவான் மக்கள்
மொத்த மக்கள்தொகை
19,343 (2010)[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 மலேசியா
பகாங் சிலாங்கூர்
நெகிரி செம்பிலான் மலாக்கா  ஜொகூர்
மொழி(கள்)
தெமுவான் மொழி, மலாய் மொழி, மலேசிய ஆங்கிலம்
சமயங்கள்
நாட்டுப்புற மதம் கிறிஸ்தவம் இசுலாம்[1]
தொடர்புள்ள இனக்குழுக்கள்
செமலாய் மக்கள்,[2] மலாய் மக்கள்

தெமுவான் மக்கள் (ஆங்கிலம்: Temuan People; மலாய்: Suku Temuan) [3]என்பவர்கள் மலேசியப் பழங்குடியினர் இனக்குழுவில் மலாய மூதாதையர் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆகும்.[4]

தெமுவான் மக்கள் ஒராங் அஸ்லியின் 3 முக்கிய குழுக்களில் ஒன்றான புரோட்டோ மலாய் (Proto-Malay) எனும் மலாய மூதாதையர் பிரிவைச் சேர்ந்தவர்கள்.[5] மலேசியாவின் பகாங், சிலாங்கூர் நெகிரி செம்பிலான் மலாக்கா ஜொகூர் மாநிலங்களில் காணப்படுகிறார்கள்.[6]

பொது

[தொகு]

மலேசிய அரசாங்கம், தீபகற்ப மலேசியாவின் பூர்வீகப் பழங்குடியினரை ஓராங் அஸ்லி (Orang Asli) என்று வகைப்படுத்துகிறது. மலேசிய பழங்குடியினர் மேம்பாட்டு துறையின் (மலாய்: Jabatan Kemajuan Orang Asli (JAKOA); ஆங்கிலம்: Department of Orang Asli Development); கீழ் சிறப்புரிமை பெற்ற 18 தீபகற்ப மலேசியப் பழங்குடி இனக் குழுவினர் உள்ளனர்.[7]

மொழி, கலாசார அடிப்படையில் அவர்களை மூன்று பெரும் பிரிவுகளாக மலேசிய அரசாங்கம் பிரித்துள்ளது.[8][9] அந்த மூன்று பெரும் பிரிவுகளில் மலாய மூதாதையர் பிரிவின் கீழ் தெமுவான் மக்கள் வகைப்படுத்தப் படுகின்றனர்.

தெமுவான் மக்கள் தொகை

[தொகு]

தெமுவான் மக்கள் தொகை பின்வருமாறு:-

ஆண்டு 1960[10] 1965[10] 1969[10] 1974[10] 1980[10] 1991[11] 1993[11] 1996[10] 2000 2003 2004[12] 2008[13] 2010
மக்கள் தொகை 5,241 7,221 8,631 8,698 9,449 15,057 16,020 16,020 18,560 22,162 21,512 22,700 19,343

மாநில வாரியாக தெமுவான் மக்களின் மக்கள்தொகைப் பகிர்வு (JAKOA1996):-[10]

மாநிலம் தெமுவான் பழங்குடிகள்
மொத்தம்
தெமுவான் %
சிலாங்கூர் 7,107 10,472 67.9%
நெகிரி செம்பிலான் 4,691 6,188 75.8%
பகாங் 2,741 33,741 8.1%
மலாக்கா 818 831 98.4%
ஜொகூர் 663 7,379 9.0%
மொத்தம் 16,020 92,529 18.0%

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "History". Temuan Orang Asli Website. Retrieved 2020-05-22.
  2. "S. Karger". Human Heredity. Karger. 1978. p. 62.
  3. Robert Parkin (1991). A Guide to Austroasiatic Speakers and Their Languages. University of Hawaii Press. ISBN 08-248-1377-4.
  4. Zafarina Zainuddin (2012). Genetic and Dental Profiles of Orang Asli of Peninsular Malaysia. Penerbit USM. ISBN 978-98-386-1550-1.
  5. Zafarina Zainuddin (2012). Genetic and Dental Profiles of Orang Asli of Peninsular Malaysia. Penerbit USM. ISBN 978-98-386-1550-1.
  6. Alberto G. Gomes (September 1982). "Ecological Adaptation and Population Change: Semang Foragers and Temuan Horticulturists in West Malaysia" (PDF). East-West Environment and Policy Institute, Honolulu, Hawaii. Retrieved 2020-01-05.
  7. "A Systematic Review on the Mah Meri People in Malaysia" (PDF). Human Resource Management Academic Research Society. Retrieved 16 September 2024.
  8. "Suku Kaum". Laman Web Rasmi Jabatan Kemajuan Orang Asli. Retrieved 2022-07-23.
  9. Alan G. Fix (2015). Kirk Endicott (ed.). 'Do They Represent a "Relict Population" Surviving from the Initial Dispersal of Modern Humans from Africa?' from Malaysia's "Original People". NUS Press. pp. 101–122. ISBN 978-99-716-9861-4.
  10. 10.0 10.1 10.2 10.3 10.4 10.5 10.6 Nobuta Toshihiro (2009). "Living On The Periphery: Development and Islamization Among Orang Asli in Malaysia" (PDF). Center for Orang Asli Concerns. Retrieved 2018-01-19.
  11. 11.0 11.1 Colin Nicholas (2000). The Orang Asli and the Contest for Resources. Indigenous Politics, Development and Identity in Peninsular Malaysia (PDF). Center for Orang Asli Concerns & International Work Group for Indigenous Affairs. ISBN 87-90730-15-1. Retrieved 2018-01-19.
  12. Alberto Gomes (2004). Modernity and Malaysia: Settling the Menraq Forest Nomads. Routledge. ISBN 11-341-0076-0.
  13. M. Paul Lewis; Gary F. Simons; Charles D. Fennig, eds. (2014). Ethnologue: Languages of the World, 17th Edition. SIL International GLOBAL PUB. p. 21. ISBN 978-15-567-1332-3.

சான்று நூல்கள்

[தொகு]
  • Kirk Endicott (2015), Malaysia's Original People: Past, Present and Future of the Orang Asli, NUS Press, ISBN 978-99-716-9861-4

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]