தெரிதுருரசு
|
உயிரியல் வகைப்பாடு
|
உலகம்:
|
|
திணை:
|
|
பிரிவு:
|
|
வகுப்பு:
|
|
வரிசை:
|
|
குடும்பம்:
|
யூரோபெல்டிடே
|
பேரினம்:
|
தெரிதுருரசு
பெடோம், 1886
|
வேறு பெயர்கள்
|
- பிராக்கியோபோடம் பர்ஜெர்
உரோமனோ கோஜ், 1981
|
தெரிதுருரசு (Teretrurus) என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்குப் பகுதிகளில் காணப்படும் நச்சற்ற கேடய வால் பாம்புகளின் ஒரு பேரினமாகும். தற்போது எட்டுச் சிற்றினங்கள் இந்தப் பேரினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
- தெரிதுருரசு அகும்பென்சு சிரியாக், கணேஷ், மதானி, கோசு, குல்கர்னி & சங்கர், 2024ஆகும்பே
- தெரிதுருரசு அல்பிவென்டர் சிரியாக், கணேசு, மதானி, கோசு, குல்கர்னி & சங்கர், 2024 பேப்பரா வனவிலங்கு சரணாலயம்
- தெரிதுருரசு கெவ்சுடோனி (பெடோம், 1876)-மேற்குத் தொடர்ச்சி மலை,
- தெரிதுருரசு பெரியரென்சிசு சிரியாக், கணேசு மதானி, கோசு, குல்கர்னி & சங்கர், 2024 -பெரியார் தேசியப் பூங்கா
- தெரிதுருரசு ரோடோகாசுடர் வால், 1921-பழனி மலை வளைப்பாம்பு, செவ்வயிற்று கேடய வால் பாம்பு-மேற்குத் தொடர்ச்சி மலை, பழனி மலை
- தெரிதுருரசு சாங்கினியசு (பெடோம், 1867) -ஊதா சிவப்பு பூமி பாம்பு-தென்னிந்தியாவில் மணிமுத்தாறு மலைகள் மற்றும் நியமக்காடு
- தெரிதுருரசு சிருவானியென்சிசு சிரியாக், கணேசு, மதானி, கோசு, குல்கர்னி & சங்கர், 2024சிறுவாணி மலைகள்
- தெரிதுருரசு திரவான்கோரிகசு (பெடோம், 1886)-திருவிதாங்கூர் மண் பாம்பு, செங்கோட்டை இடைவெளிக்குத் தெற்கே தெற்கு மேற்குத் தொடர்ச்சி மலையில்
- Teretrurusஇல்Reptarium.cz ஊர்வன தரவுத்தளம். அணுகப்பட்டது 9 டிசம்பர் 2018.