தெலங்காணா ஆளுநர்
తెలంగాణ గవర్నర్ (தெலுங்கு) | |
---|---|
வாழுமிடம் | ஆளுநர் மாளிகை, ஐதராபாத்து |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | ஈ. சீ. இல. நரசிம்மன் |
உருவாக்கம் | 2 சூன் 2014 |
ஊதியம் | மாதத்திற்கு ₹5,00,000 (US$6,300) (அலவன்ஸ் உட்பட). |
இணையதளம் | governor |
தெலுங்கானா ஆளுநர்களின் பட்டியல் தெலுங்கானா ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் ஐதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகை (தெலுங்கானா) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது தமிழிசை சௌந்தரராஜன் என்பவர் ஆளுநராக உள்ளார்.
ஆளுநரின் பல வகையான அதிகாரங்கள்:
2014 முதல் தெலுங்கானா ஆளுநர்கள் பட்டியல் உள்ளது. ஆளுநரின் அலுவலகமானது மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் அமைந்துள்ளது.[1][2]
# | படம் | பெயர்
(பிறப்பு–இறப்பு) |
சொந்த மாநிலம் | பதவிக்காலம் | முந்தைய பதிவு | நியமித்தவர் | ||
---|---|---|---|---|---|---|---|---|
பதவி ஆரம்பம் | பதவி முடிவு | கால அளவு | ||||||
இடைக்கால | ஈ. சீ. இல. நரசிம்மன் (1945–) |
தமிழ்நாடு | 2 சூன் 2014 | 23 சூலை 2019 | 5 ஆண்டுகள், 97 நாட்கள் | ஆந்திரப் பிரதேச ஆளுநர் | பிரணப் முகர்ஜி | |
1 | 24 சூலை 2019 | 7 செப்டெம்பர் 2019 | ||||||
2 | தமிழிசை சௌந்தரராஜன் (1961–) |
8 செப்டெம்பர் 2019 | பதவியில் | 5 ஆண்டுகள், 77 நாட்கள் | தமிழ் நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் | ராம் நாத் கோவிந்த் |