மத்திய கிழக்கு இந்தியாவின் மகாநதியின் கிளை நதியாக தெலன் (Telen River) அல்லது தெல் ஆறு உள்ளது. இது பேட் நதியின் துணை ஆறாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க கோலாபிரா கோட்டை இந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. [1] [2] ஜார்சுகுடா நகரமும் இந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. [3]
{{cite web}}
: Missing or empty |title=
(help)