முந்தைய பெயர்கள் | National Taipei Institute of Technology (1994 - 1997) |
---|---|
குறிக்கோளுரை | 誠、樸、精、勤[1] |
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Integrity•Simplicity•Professionalism•Diligence |
வகை | Public |
உருவாக்கம் | 1912 |
தலைவர் | Leehter Yao |
கல்வி பணியாளர் | 451 |
மாணவர்கள் | 10,700 |
அமைவிடம் | , |
இணையதளம் | www.ntut.edu.tw |
தேசிய தைப்பே தொழில்நுட்ப பல்கலைக்கழகம் | |||||||
பண்டைய சீனம் | 國立臺北科技大學 | ||||||
---|---|---|---|---|---|---|---|
|
தேசிய தைப்பே தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (NTUT; 國立 臺北 科技 大學), என்பது தைவான் நாட்டின் தலைநகர் தாய்பெய்யில் அமைந்திருக்கும் ஒரு முன்னணி பொது பல்கலைக்கழகமாகும். முனைவர். லீட்டர் யாவ் (Dr. Leehter Yao) பல்கலைக்கழக ஜனாதிபதியாக உள்ளார். 2015 இளநிலை உலக பல்கலைக்கழக தரவரிசைப்படி இப்பல்கலைக்கழகம், உலக அளவில் 551-600 ஆவது இடத்தையும், ஆசிய நாடுகள் அளவில் 124 வது இடத்தையும் பிடித்துள்ளது. குறிப்பாக, கணினி அறிவியல் மற்றும் தகவல் முறைமைகள், மின் மற்றும் மின்னணு பொறியியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்குகின்றது. 2016 ஆம் ஆண்டின் தொழில் வருமானத்தில் உலக அளவில் முதல் 10% இடத்தில் உள்ளது. 2016 QS இளநிலை பட்டதாரி வேலைவாய்ப்புத்திறன் தரவரிசையில் உலக அளவில் 151-200 வாத்து இடத்தில் உள்ளது.