தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம்[1] (National Company Law Tribunal) என்பது இந்திய நிறுவனங்கள் சட்டப்படி எழுகின்ற உரிமையியல் இயல்புடைய, குழுமம்சார் பூசல்களைக் கையாள்வதற்காக நிறுவப்பட்ட ஒரு நீதித்துறைப் போல்வு அமைப்பாகும்[2]. இந்தத் தீர்ப்பாயமானது நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் (18/2013: பிரிவு 408), 2016ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.