தேசிய நெடுஞ்சாலை 102A | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
துணைச் சாலை: தே.நெ. 102 | ||||
பராமரிப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் | ||||
நீளம்: | 321 km (199 mi) | |||
தெற்கு முடிவு: | in தேங்க்னோவ்பல் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மணிப்பூர் | |||
முதன்மை இலக்குகள்: | பௌமாடா, உக்ருல், புங்யார், கசோம் குல்லன், கம்பங் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 102அ, பொதுவாக தே. நெ. 102ஆ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2][3] இது தேசிய நெடுஞ்சாலை 2-ன் ஒரு துணைச் சாலையாகும்.[4] தே. நெ. 102அ இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.[3][5]
தடுபி, பாவோமாட்டா, உக்ருல், பின்ச் கார்னர், கசோம் குல்லன், கம்பாங், தேங்க்னோவ்பல்.[1][2][3]