தேசிய நெடுஞ்சாலை 105B | ||||
---|---|---|---|---|
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | மோகா, பஞ்சாப் | |||
தெற்கு முடிவு: | பாஜ்யாகானா | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | பஞ்சாப் (இந்தியா) | |||
முதன்மை இலக்குகள்: | மோகா, பாகா புர்ணா | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 105பி (National Highway 105B (India)) பொதுவாக தே. நெ. 105ஆ என்று குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 5-ன் ஒரு துணைச்சாலையாகும்.[1]
மோகா-பாகா புராணம்-பஜகானா