தேசிய நெடுஞ்சாலை 108அ | ||||
---|---|---|---|---|
தேசிய நெடுஞ்சாலை 108அ சிவப்பு வண்ணத்தில் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 23 km (14 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
கிழக்கு முடிவு: | ஜோலைபாரி | |||
மேற்கு முடிவு: | பெலோனியா | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | திரிபுரா | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 108அ, பொதுவாக தெ. நெ. 108அ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியா ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 8-இன் ஒரு துணைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 108அ இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் வழியாக செல்கிறது.[2][4]
ஜோலைபாரி-பெலோனியா-இந்தோ/வங்காளதேச எல்லை [1]