Schematic map of National Highways in India | ||||
வழித்தட தகவல்கள் | ||||
---|---|---|---|---|
நீளம்: | 284 km (176 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தெற்கு முடிவு: | ருத்ரபூர் | |||
தேசிய நெடுஞ்சாலை 309ஏ மற்றும் 309பி, அல்மோரா | ||||
வடக்கு முடிவு: | கர்ணபிரயாகை | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | உத்தராகண்ட் | |||
முதன்மை இலக்குகள்: | ருத்ரபூர், பந்த்நகர், ஹல்துவானி-கொத்தகூடம், நைனிதால், அல்மோரா, ராணிகேத், துவாரஹத், கர்ணபிரயாகை | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 109 (National Highway 109 (NH 109), இதன் பழைய பெயர் தேசிய நெடுஞ்சாலை 87 ஆகும். இது இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் உள்ள நகரங்களை மட்டும் இணைக்கிறது.[1]
284 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்நெடுஞ்சாலை உத்தராகண்ட் மாநிலத்தின் தெற்கில் உள்ள ருத்ரபூர் நகரத்தில் துவங்கி, பந்த்நகர், ஹல்துவானி-கொத்தகூடம், நைனிதால், அல்மோரா, ராணிகேத், துவாரஹத் வழியாக வடக்கில் உள்ள கர்ணபிரயாகையில் முடிகிறது.
பெரும்பாலும் இந்த தேசிய நெடுஞ்சாலை குமாவுன் கோட்டத்தின் பகுதிகளை இணைக்கிறது.[2]
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) Start and end points of National Highways-Source-இந்திய அரசு