தேசிய நெடுஞ்சாலை 116 | ||||
---|---|---|---|---|
![]() தேசிய நெடுஞ்சாலை சிவப்பு வண்ணத்தில் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 52.7 km (32.7 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | கோல்காட், மேற்கு வங்காளம் | |||
மாநில நெடுஞ்சாலை 4 (மேற்கு வங்காளம்), இராஜ்கோடா படிமம்:NH116ஆ-IN.svg தே.நெ. 116ஆ நந்தகுமார் | ||||
தெற்கு முடிவு: | ஹல்டியா, மேற்கு வங்காளம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மேற்கு வங்காளம் | |||
முதன்மை இலக்குகள்: | கோலாகாட் - மெச்செடா - நந்தகுமார்- ஹல்டியா | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 116 (தே. நெ. 116)(National Highway 116 (India)) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலையாகும். இது கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள கோலாகாட்டினை ஹல்டியாவுடன் இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 116-ன் மொத்த நீளம் 51 கிமீ (32 மைல்) ஆகும். தேசிய நெடுஞ்சாலை 116 என்பது தேசிய நெடுஞ்சாலை 16-இன் ஒரு துணைச்சாலையாகும்.[1][2] இந்தத் தேசிய நெடுஞ்சாலையின் முதன்மை நோக்கம் ஹல்டியா துறைமுகத்திற்கு இணைப்பை வழங்குவதாகும். இதன் பழைய எண் தேசிய நெடுஞ்சாலை 41 என்பதாகும்.[3][4]
தேசிய நெடுஞ்சாலை 116 கோலாகாட், மெச்சேடா, நந்தகுமார், ஹல்டியா துறைமுகங்களை இணைக்கிறது.
சோனாபேட்டியாவில் இந்த நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி ஒன்று உள்ளது.