தேசிய நெடுஞ்சாலை 120 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
துணைச் சாலை: தே.நெ. 20 | ||||
நீளம்: | 92 km (57 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | பீகார் செரிப் | |||
முடிவு: | நவா நகர் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | பீகார் | |||
முதன்மை இலக்குகள்: | பீகார் செரிப் நாளந்தா இராஜகிரகம் ஹிசுவாதும்ரான் கயை தாவுத் நகர் நசுரிகஞ்ச் கார்காத் நவா நகர் தும்ரான் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 120 (National Highway 120 (India)) என்பது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை முற்றிலும் பீகார் மாநிலத்தில் செல்கிறது.[1]
பீகார் செரீப், நாளந்தா, இராஜ்கிரகம், ஹிசுவா, கயா, தாவுத் நகர், நசுரிகஞ்ச், கராகட், தாவத், நவா நகர், தும்ரான் வழியாக இச்சாலைச் செல்கிறது.[2]