தேசிய நெடுஞ்சாலை 132B | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 40 km (25 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
கிழக்கு முடிவு: | செங்கல்பட்டு | |||
மேற்கு முடிவு: | காஞ்சிபுரம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 132பி (National Highway 132B) பொதுவாக தே. நெ. 132பி எனக் குறிப்பிடப்படுவது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 32இன் துணைப் பாதையாகும்.[3]
தே. நெ. 132பி தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தை இணைக்கிறது.[1][2]