தேசிய நெடுஞ்சாலை 133 (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 133
133

தேசிய நெடுஞ்சாலை 133
Map
தேசிய நெடுஞ்சாலையின் வரைபடம் 133 சிவப்பு நிறத்தில்
கோடா அருகே தே. நெ. 133
வழித்தட தகவல்கள்
Auxiliary route of Script error: The function "roadlink" does not exist.
நீளம்:134 km (83 mi)
பயன்பாட்டு
காலம்:
26 செப்டம்பர் 2012 [1]
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:பிர்பைண்டி
தெற்கு முடிவு:சௌபா மோர்
அமைவிடம்
மாநிலங்கள்:பீகார், சார்க்கண்டு
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 132 தே.நெ. 134

தேசிய நெடுஞ்சாலை 133, (National Highway 133 (India)) பொதுவாக தே. நெ. 133 என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 33இன் ஒரு துணைச் சாலையாகும்.[3] தே. நெ. 133 இந்தியாவின் சார்க்கண்டு மற்றும் பீகார் மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. இந்த நெடுஞ்சாலை 134 கிமீ (83 மைல்) நீளம் கொண்டது.[2][4] இந்த நெடுஞ்சாலை சார்க்கண்டில் உள்ள கோட்டாவில் தொடங்கி பீகாரில் உள்ள பிர்பெய்டியில் முடிவடைகிறது.

சந்திப்புகள்

[தொகு]
தே.நெ. 33 பிர்பெய்டி அருகே முனையம் [1]
தே.நெ. 333A கோட்டா அருகே தே. நெ. 333ஏ.
தே.நெ. 114A சோபா மோர் அருகே முனையம் [1]

படங்கள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]
  • இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
  • மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "New highways notification dated September, 2012" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Archived from the original (PDF) on 4 August 2018. பார்க்கப்பட்ட நாள் 4 Aug 2018.
  2. 2.0 2.1 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 4 Aug 2018.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Archived from the original (PDF) on 4 May 2018. பார்க்கப்பட்ட நாள் 4 Aug 2018.
  4. "Status of National highways in Jharkhand - July 2016". Press Information Bureau - Government Of India. Archived from the original on 13 December 2017. பார்க்கப்பட்ட நாள் 4 Aug 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]