தேசிய நெடுஞ்சாலை 136 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 140 km (87 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தெற்கு முடிவு: | தஞ்சாவூர் | |||
வடக்கு முடிவு: | ஆத்தூர் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு | |||
முதன்மை இலக்குகள்: | பெரம்பலூர் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 136 (National Highway 136 (India)), பொதுவாக தே. நெ. 136 எனக் குறிப்பிடப்படுகிறது. இது தமிழ்நாட்டில் செல்லும் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலையாகும்.[1][2][3] இது இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலை 36-ன் இரண்டாம் பாதையாகும்.[4] தே. நெ. 136 இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைக் கடந்து செல்கிறது.[5]
தஞ்சாவூர், திருவையாறு,திருமானூர், அரியலூர், குன்னம், பேரளி, பெரம்பலூர் புறவழி,எசனை ஊராட்சி,வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம், வீரகனூர், தெடாவூர், நடுவாலூர், ஆத்தூர் புறவழிச்சாலை.[3][5]