தேசிய நெடுஞ்சாலை 156 (National Highway 156 (India)) பொதுவாக தே. நெ. 156 என குறிப்பிடப்படுகிறது. இது இராசத்தானின் நிம்பாகெரா நகரத்தை மத்தியப் பிரதேச எல்லையுடன் இணைக்கும் ஒரு நெடுஞ்சாலை ஆகும்.[1]