தேசிய நெடுஞ்சாலை 161 | |
---|---|
வழித்தட தகவல்கள் | |
நீளம்: | 430 km (270 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | அகோலா, மஹாராஷ்டிரா |
தெற்கு முடிவு: | தெலங்கானா |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | அகோலா - பதூர் - |
நெடுஞ்சாலை அமைப்பு | |
தேசிய நெடுஞ்சாலை 161, (National Highway 161), இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும், இது மகாராஷ்டிரா மற்றும் இந்தியாவின் தெலங்கானா மாநிலங்கள் வழியாக இந்தச் சாலை செல்கிறது.[1][2] தேசிய நெடுஞ்சாலை 161 அகோலா, வாசிம், ஹிங்கோலி, நாந்தேடு, டெக்ளூர், பிட்லம், நாராயணா கெட், ஜோகிபேட்டை, சங்க ரெட்டி ஆகிய நகரங்களை இணைக்கிறது.
அஜிரா - சூரத் - துலே - அகோலா - அமராவதி - நாக்பூர் - துர்க் - ராய்பூர் - மகாசமுந்து - சம்பல்பூர் - பஹாராகோரா - கொல்கத்தா ஆகிய நகரங்களை தேசிய நெடுஞ்சாலை 6 இணைக்கிறது.
மகாராட்டிரம் மற்றும் தெலங்கானா ஆகியவை தேசிய நெடுஞ்சாலை 161 ஆல் இணைக்கப்பட்ட இரண்டு மாநிலங்கள்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)