தேசிய நெடுஞ்சாலை 161A | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
துணைச் சாலை: தே.நெ. 61 | ||||
பராமரிப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் | ||||
நீளம்: | 507 km (315 mi) | |||
பயன்பாட்டு காலம்: | 2022 – | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | அகோட், மகாராட்டிரம் | |||
அகோட், அகோலா, பர்சிதக்லி, மங்க்ருல்பிர், மனோரா, திக்ராசு, ஆர்னி, மஹூர், கின்வாட், ஹிமாயத்நகர், எம்மயாத்நகர் மாவட்டம், முகேத் | ||||
தேற்கு முடிவு: | பிதார், கருநாடகம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மகாராட்டிரம், கருநாடகம் | |||
முக்கிய நகரங்கள்: | அகோட், அகோலா, பர்ஷிதக்லி, மங்க்ருல்பிர், மனோரா, திக்ராஸ், ஆர்னி, மஹூர், கின்வாட், இமாயத்நகர், வகாலா, முகேத், அவுராத், பீதர் | |||
முதன்மை இலக்குகள்: |
| |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 161அ (National Highway 161A (India)), பொதுவாக தே. நெ. 161அ என அழைக்கப்படுகிறது. இது கருநாடகம், மகாராட்டிர மாநிலங்கள் வழியாகச் செல்லும் ஒரு தேசிய நெடுஞ்சாலையாகும். இதன் மொத்த நீளம் 507 கிலோமீட்டர் ஆகும். இது மகாராட்டிராவின் அகோட்டை நகரை கருநாடகாவின் பீடாருடன் இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 161அ மத்திய தென்னிந்தியாவில் உள்ள அகோட், அகோலா, பார்சிதக்லி, மங்ருல்பர், மனோரா, திக்ராசு, அர்னி, மகூர், கின்வத், இமாயத்நகர், முட்கேட், வாகலா, முகேட் நகரங்களையும் மகாராட்டிரா-கருநாடகா எல்லைகளையும் ஒன்றோடொன்று இணைக்கிறது.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 61-இன் கிளைச்சாலை ஆகும்.[3][4]
மகாராட்டிர மாநிலம்.
1. மகாராட்டிர மாநிலம்
2. கருநாடக மாநிலம்