தேசிய நெடுஞ்சாலை 165 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 107.40 km (66.74 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | பாமாறு | |||
முடிவு: | பாலகொல்லு | |||
அமைவிடம் | ||||
முதன்மை இலக்குகள்: | மந்தவள்ளி– பாலேவேதா– பாலகொல்லு | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 165 (National Highway 165 (India))(தே. நெ. 165) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது பாமர்ரு பகுதியில் தொடங்கி திகமர்ரு (பாலகொல்லு) சாலையில் முடிவடைகிறது. இதன் மொத்த நீளம் 107.40 km (66.74 mi) ஆகும்.[1]