தேசிய நெடுஞ்சாலை 206 | ||||
---|---|---|---|---|
நிலப்படத்தில் தேசிய நெடுஞ்சாலை 206 சிவப்பு வண்ணத்தில் | ||||
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 126 km (78 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | ஜோவாய் | |||
தெற்கு முடிவு: | மையிலியம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மேகாலயா | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 206 (National Highways 206) பொதுவாக தே. நெ. 206 எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த நெடுஞ்சாலை இந்திய மாநிலமான மேகாலயாவில் செல்லக்கூடியது.[1]