தேசிய நெடுஞ்சாலை 215 | ||||
---|---|---|---|---|
![]() இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் திட்ட வரைபடம் | ||||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | மகாதேவ்பூர் | |||
முடிவு: | திப்ருகார் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | அசாம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 215 (தே. நெ. 215) இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். அருணாச்சல பிரதேச மாநிலத்தின் நாம்சிக், சங்லாங், கோன்சா, கனுபாரி ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் மகாதேவ்பூர் அருகே தே. நெ. 15 உடன் அதன் சந்திப்பிலிருந்து தொடங்கி அசாம் மாநிலத்தில் திப்ருகர் அருகே தே. நெ. 15 உடன் சந்திப்பில் முடிவடைகிறது.[1]