தேசிய நெடுஞ்சாலை 2 (இந்தியா)

Map
சிவப்பு கோட்டால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை 2 மீது கட்டப்பட்ட நம்தாங் கல் பாலம்
வழித்தடத் தகவல்கள்
AH1 AH2 இன் பகுதி
பராமரிப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
நீளம்:1,325.6 km (823.7 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:திப்ருகார் (அசாம்)
 
தெற்கு முடிவு:துபாங் (மிசோரம்)
அமைவிடம்
மாநிலங்கள்:அசாம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம்
முதன்மை
இலக்குகள்:
சிவசாகர், ஜாஞ்சி, அம்கூரி, மோகோக்சுங், வோக்கா, கோகிமா, இம்பால், சுராசந்த்பூர், செலிங், செர்ச்சிப் லாங்தலாய்
நெடுஞ்சாலை அமைப்பு

தேசிய நெடுஞ்சாலை எண் 2 (National Highway 2) வடகிழக்கு இந்தியாவில் உள்ள அசாம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் மாநிலங்களை இணைக்கும் 1325.6 கிலோமீட்டர் நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை ஆகும்[1]. இந்நெடுஞ்சாலை அசாம் மாநிலத்தின் திப்ருகாரில் தொடங்கி, நாகாலாந்து, மணிப்பூர் வழியாக மிசோரம் மாநிலத்தின் துபாங் எனுமிடத்தில் முடிவடைகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 4 May 2019.
  2. "Rationalization of Numbering Systems of National Highways" (PDF). Govt of India. 28 April 2010. Retrieved 21 Aug 2011.

வெளி இணைப்புகள்

[தொகு]