தேசிய நெடுஞ்சாலை 301 (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 301
301

தேசிய நெடுஞ்சாலை 301
Map
தேசிய நெடுஞ்சாலையின் வரைபடம் சிவப்பு நிறத்தில்
வழித்தட தகவல்கள்
Auxiliary route of Script error: The function "roadlink" does not exist.
பராமரிப்பு தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம்
நீளம்:234 km (145 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு: தே.நெ. 1, கார்கில்
தெற்கு முடிவு:சன்ஸ்கார்
அமைவிடம்
மாநிலங்கள்:இலடாக்கு
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 1 தே.நெ. 501

தேசிய நெடுஞ்சாலை 301 (National Highway 301 (India)), பொதுவாக தே. நெ. 301 என குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 1இன் துணை சாலையாகும்.[3] தே. நெ. 301 இந்தியாவின் இலடாக்கு ஒன்றியப் பிரதேசத்தின் வழியாக செல்கிறது.[2]

வழித்தடம்

[தொகு]

கார்கில்-பதும் (ஜான்சுகார்).[1][2]

முக்கியச் சந்திப்பு

[தொகு]
தே.நெ. 1 கார்கில் அருகே முனையம்[1]

மேலும் காண்க

[தொகு]
  • இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
  • மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "New highways notification dated August, 2012" (PDF). பார்க்கப்பட்ட நாள் 12 July 2018.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 12 July 2018.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 12 July 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]