தேசிய நெடுஞ்சாலை 302 (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 302
302

தேசிய நெடுஞ்சாலை 302
Map
தேசிய நெடுஞ்சாலை 302-இன் வரைபடம் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது
வழித்தட தகவல்கள்
நீளம்:10 km (6.2 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:லுங்லேய்
முடிவு:தேரட்
அமைவிடம்
மாநிலங்கள்:மிசோரம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 202 தே.நெ. 502

தேசிய நெடுஞ்சாலை 302 (N H 302) லுங்லேயிலிருந்து தொடங்கி மிசோரம் மாநிலத்திலுள்ள தேரட் நகரில் முடிகிறது.  இந்த நெடுஞ்சாலை 10 கிமீ (6.2 மைல்) அமைந்துள்ள முழுத்தொலைவும் மிசோரம் மாநிலத்தில் மட்டுமே அமைந்துள்ளது. [1]  

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "National Highways Starting and Terminal Stations". Ministry of Road Transport & Highways. Archived from the original on 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 2012-12-02.

வெளி இணைப்புகள்

[தொகு]
  • [1] About NH 302
  • [2] Map of NH 302