தேசிய நெடுஞ்சாலை 303 (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 303
303

தேசிய நெடுஞ்சாலை 303
Map
National Highway 303 displayed in red
வழித்தட தகவல்கள்
Auxiliary route of Script error: The function "roadlink" does not exist.
பராமரிப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
நீளம்:70 km (43 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு: தே.நெ. 154 in நாக்ரோட்டா நகரம்
 
தெற்கு முடிவு: தே.நெ. 3 in Naduan
அமைவிடம்
மாநிலங்கள்:இமாச்சலப் பிரதேசம்
முதன்மை
இலக்குகள்:
தௌலத்தூர், ரானிடால், ஜுவாலாமுகி
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 103 தே.நெ. 503

தேசிய நெடுஞ்சாலை 303 (National Highway 303), பொதுவாக தே.சா. 303 என்றழைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையானது இமாச்சலப் பிரதேசத்தில் நக்ரோட்டா பக்வான் நகரை நடாவுனுடன் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும்.[1]

தேசிய நெடுஞ்சாலை எண் தொடங்குமிடம் முடியும் இடம் வழித்தடம் தொலைவு (கி.மீ.)
303 நக்ரோட்டா பக்வான் நடாவுன் தௌலத்தூர் - ரானிடால் - ஜுவாலாமுகி 60

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rationalization of Numbering Systems of National Highways" (PDF). Govt of India. 28 April 2010. பார்க்கப்பட்ட நாள் 21 Aug 2011.

வெளிப்புற இணைப்பு

[தொகு]