தேசிய நெடுஞ்சாலை 306 | |
---|---|
வழித்தட தகவல்கள் | |
நீளம்: | 90 km (56 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
தொடக்கம்: | சில்சார், அசாம் |
முடிவு: | கோலாசிப், மிசோரம் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
தேசிய நெடுஞ்சாலை 306 (National Highway 306) (என் எச் 306) என்பது வடகிழக்கு இந்திய மாநிலங்களான அசாம் மற்றும் மிசோரமில் உள்ள 90 கிமீ (56 மைல்) கொண்ட தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை சில்சாரில் தொடங்கி அசாமில் தேசிய நெடுஞ்சாலை 37-இல் சந்திக்கிறது. மிசோரமில் உள்ள லும்டிங், சில்சார் மற்றும் கொலாசீப் வழியாக தெற்கு நோக்கி செல்கிறது.[1] இது முன்னர் தேசிய நெடுஞ்சாலை-54 என்று பெயரிடப்பட்டிருந்தது.
{{cite web}}
: Cite has empty unknown parameter: |1=
(help)