தேசிய நெடுஞ்சாலை 307 | |
---|---|
வழித்தடத் தகவல்கள் | |
நீளம்: | 46 km (29 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
தொடக்கம்: | டெஹ்ராடூன், உத்தரகண்ட் |
முடிவு: | சுட்மால்பூர், உத்திரப்பிரதேசம் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
தேசிய நெடுஞ்சாலை 307 (National Highway 307) என்பது ஒரு வட இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை 46 கிலோமீட்டர் (29 மைல்கள்) தொலைவை இணைக்கும் நெடுஞ்சாலையாக அமைந்துள்ளது. உத்தரகண்டில் உள்ள டெஹ்ராடூன் உடன் உத்தரப்பிரதேசத்திலுள்ள சகரன்பூர் நகரை தேசிய நெடுஞ்சாலை 344-உடன் இணைக்கிறது.[1]