தேசிய நெடுஞ்சாலை 309 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 264 km (164 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
South முடிவு: | காசிபூர் | |||
North முடிவு: | புபாகால் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | Uttarakhand | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 309 (National Highway 309) என்பது என் எச் 309 எனவும் அழைக்கப்படும் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது உத்தராகாண்டில் உள்ள ருத்ரபூர் நகரத்தையும் புபாகால் நகரத்தையும் இணைக்கும் ஒரு நெடுஞ்சாலை ஆகும்.[1]