தேசிய நெடுஞ்சாலை 320 (இந்தியா)(National Highway 320 (India))(தே. நெ. 320) இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது முற்றிலும் சார்க்கண்டு மாநிலத்தில் செல்கிறது.[1] இராம்கர் அருகே இச்சாலை தே. நெ. 20 உடன் அதன் சந்திப்பிலிருந்து தொடங்கி கோலா நகரை இணைக்கிறது. இச்சாலை சாசு அருகே தேசிய நெடுஞ்சாலை 18-ல் முடிவடைகிறது. தேசிய நெடுஞ்சாலை 320-ன் மொத்த நீளம் 80.30 கி.மீ. ஆகும்.[2]