தேசிய நெடுஞ்சாலை 320எ | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
துணைச் சாலை: தே.நெ. 20 | ||||
நீளம்: | 180 km (110 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
கிழக்கு முடிவு: | ஹாட் கமரியா | |||
மேற்கு முடிவு: | கோலேபிரா | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | சார்க்கண்டு | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 320எ (இந்தியா) (National Highway 320G (India)), பொதுவாக தே. நெ. 320எ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 20-இன் கிளைச்சாலை பாதையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 320எ இந்தியாவின் சார்க்கண்டு மாநிலத்தில் செல்கிறது.[2]
தேசிய நெடுஞ்சாலை 320எ சார்க்கண்டு மாநிலத்தில் ஹாட் கமரியா, ஜெகந்நாத்பூர், பராய்பூரு, சாடில், மனோகர்பூர், ஆனந்த்பூர், பானோ, கோலேபிராவை இணைக்கிறது.[1][2]