தேசிய நெடுஞ்சாலை 326அ | ||||
---|---|---|---|---|
![]() Map of the National Highway in red | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 143 km (89 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | மோகனா | |||
தெற்கு முடிவு: | நரசன்னபேட்டா | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | ஆந்திரப் பிரதேசம் | |||
முதன்மை இலக்குகள்: | மோகனா, பரலகேமுண்டி, சரவகோட்டா, நரசன்னபேட்டா | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 326அ (தே. நெ. 326அ)(National Highway 326A (India)) என்பது ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய இரண்டு இந்திய மாநிலங்களின் வழியாக செல்லும் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இரு மாநிலங்களில் உள்ள முன்னாள் மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்தியதன் மூலம் இது ஒரு புதிய நெடுஞ்சாலையாக உருவாக்கப்பட்டது. இது ஒடிசாவின் மோகனாவில் தொடங்கி ஆந்திராவின் நரசன்னபேட்டா சாலையில் முடிவடைகிறது.[3][4]
தேசிய நெடுஞ்சாலை ஒடிசாவில் மோகனாவில் தொடங்கி பரலக்கெமுண்டி, கொட்டபொம்மலி சந்திப்பு வழியாக ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நரசன்னபேட்டாவில் முடிவடைகிறது .
மாநில வாரியான பாதை நீளம்: