தேசிய நெடுஞ்சாலை 332 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value). | ||||
நீளம்: | 38 km (24 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
கிழக்கு முடிவு: | புதுச்சேரி | |||
மேற்கு முடிவு: | விழுப்புரம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு, புதுச்சேரி | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 332 (National Highway 332) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இது தேசிய நெடுஞ்சாலை 32இன் இரண்டாம் பாதையாகும்.[2] தே. நெ. 332 இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தில் செல்கிறது.[3]
தே. நெ. 332, புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தில் உள்ள புதுச்சேரி நகரத்தை தமிழகத்தின் விழுப்புரத்துடன் இணைக்கிறது.[3]
{{cite web}}
: |archive-date=
/ |archive-url=
timestamp mismatch (help)