தேசிய நெடுஞ்சாலை 340 | |
---|---|
வழித்தடத் தகவல்கள் | |
நீளம்: | 253 km (157 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
வடகிழக்கு முடிவு: | கடப்பா |
தென்மேற்கு முடிவு: | பெங்களூர் |
அமைவிடம் | |
மாநிலங்கள்: | கருநாடகம் |
முதன்மை இலக்குகள்: | ராயச்சோட்டி, சின்னமண்டம், குர்ரங்கொண்டா, மதனப்பள்ளி, சிந்தாமணி, பெங்களூரு. |
நெடுஞ்சாலை அமைப்பு | |
தேசிய நெடுஞ்சாலை 340 (தே. நெ. 340) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், கருநாடக மாநிலங்களில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இம்மாநிலத்தின் முன்னாள் மாநில நெடுஞ்சாலையை மேம்படுத்துவதன் மூலம் இது ஒரு புதிய நெடுஞ்சாலையாக உருவாக்கப்பட்டது. இது கடப்பாவில் தொடங்கி பெங்களூரில் முடிவடைகிறது.[1]
இது கடப்பாவில் தொடங்கி ராயச்சோட்டி, சின்னமண்டம், குர்ரங்கொண்டா, மதனப்பள்ளி, சிந்தாமணி வழியாக கருநாடகாவின் பெங்களூரு வழியாக செல்கிறது. இது 253 km (157 mi) பாதை நீளம் கொண்டது[1]