தேசிய நெடுஞ்சாலை 353C | ||||
---|---|---|---|---|
![]() சிவப்பு நிறத்தில் தேசிய நெடுஞ்சாலை 353இ | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
துணைச் சாலை: தே.நெ. 53 | ||||
நீளம்: | 424 km (263 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | தேசிய நெடுஞ்சாலை 53 (இந்தியா) சாகோலி அருகில் | |||
| ||||
தெற்கு முடிவு: | ஆத்மகூர் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மகாராட்டிரம், தெலங்காணா | |||
முதன்மை இலக்குகள்: | சகோலி, லக்கந்தூர், வாட்சா, ஆர்மோரி, கட்சிரோலி, சாமோரி, அஷ்டி, அல்லபள்ளி, சிரோஞ்சா | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 353இ (National Highway 353C (India)) பொதுவாக தே. நெ. 353இ என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 53-இன் ஒரு துணைசாலையாகும்.[3] இது இந்தியாவின் மகாராட்டிரா மற்றும் தெலங்காணா மாநிலங்கள் வழியாக செல்கிறது. [2][4]
சகோலி, லக்கண்டூர், வாத்சா, ஆர்மோரி, கட்சிரோலி, சமோர்சி, ஆஷ்டி, அல்லாபள்ளி, சிரோஞ்சா-தெலங்காணா.[1]/[2]/
மகாராட்டிரா-பார்கல், ஆத்மாகுர்.[2]/