தேசிய நெடுஞ்சாலை 353ஈ (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 353D
353D

தேசிய நெடுஞ்சாலை 353D
Map
வழித்தடத் தகவல்கள்
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value).
நீளம்:137 km (85 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:நாக்பூர்
தெற்கு முடிவு:ஆர்மோரி
அமைவிடம்
மாநிலங்கள்:மகாராட்டிரம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 352 தே.நெ. 354

தேசிய நெடுஞ்சாலை 353ஈ, (National Highway 353D (India))பொதுவாக தே. நெ. 353ஈ என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 53-இன் ஒரு துணைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 353ஈ இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.[2][4]

வழித்தடம்

[தொகு]

தேசிய நெடுஞ்சாலை 353ஈ மகாராட்டிரா மாநிலத்தில் நாக்பூர், உம்ரேத், பிவாபூர், நாக்பீர், பிரம்மபுரி மற்றும் ஆர்மோரி ஆகிய இடங்களை இணைக்கிறது.[1][2]

சந்திப்புகள்

[தொகு]
தே.நெ. 53 நாக்பூர் அருகே முனையம் [1]
தே.நெ. 247 உம்ரேத் அருகே
தே.நெ. 353E உம்ரேத் அருகே
தே.நெ. 247 நிலாஜ் அருகே
தே.நெ. 543 பிரம்ஹாபுரி அருகே
தே.நெ. 353C ஆர்மோரி அருகே முனையம்[1]

மேலும் காண்க

[தொகு]
  • இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
  • மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "New highways notification dated 5th September, 2014" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 13 Jun 2018.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 13 June 2018.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 13 June 2018.
  4. "2/4 laning of National highway 353D" (PDF). Ministry of Environment, Forest and Climate Change. பார்க்கப்பட்ட நாள் 13 Jun 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]