தேசிய நெடுஞ்சாலை 353ஐ, (National Highway 353I (India)) பொதுவாக தே. 353ஐ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 53-இன் ஒரு துணைப் பாதையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 353ஐ இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.