தேசிய நெடுஞ்சாலை 353ஒ (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 353ஒ
353ஒ

தேசிய நெடுஞ்சாலை 353ஒ
Map
தேசிய நெடுஞ்சாலையின் வரைபடம் 353ஒ சிவப்பு நிறத்தில்
வழித்தடத் தகவல்கள்
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value).
நீளம்:172 km (107 mi)
முக்கிய சந்திப்புகள்
கிழக்கு முடிவு:வாடி, நாக்பூர்
மேற்கு முடிவு:பரத்வாடா
அமைவிடம்
மாநிலங்கள்:மகாராட்டிரம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 532 தே.நெ. 534

தேசிய நெடுஞ்சாலை 353ஒ, (National Highway 353J (India)) பொதுவாக தே. நெ. 353ஒ என குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் நான்கு வழி நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 53-இன் ஒரு துணைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 353ஓ இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் வழியாக செல்கிறது.

வழித்தடம்

[தொகு]

பெட்ரி (நாக்பூர் வெளி வட்ட சாலை) கட்டோல், கல்மேஷ்வர், ஜலால்கேடா, வாரூட், மோர்சி சந்தூர் பஜார், அச்சல்பூர், பரத்வடா.[1][2]

சந்திப்புகள்

[தொகு]
தே.நெ. 53 நாக்பூர் வெளி வட்டச் சாலை, பெட்ரி அருகே உள்ள முனையம்[1]
தே.நெ. 548C பரத்வடா அருகே என். எச். 548சி முனையம்[1]

மேலும் காண்க

[தொகு]
  • இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
  • மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "New national highways notifications dated Jan, 2017" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 20 Aug 2018.
  2. 2.0 2.1 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 20 Aug 2018.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 20 Aug 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]