தேசிய நெடுஞ்சாலை 37 (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 37
37

தேசிய நெடுஞ்சாலை 37
Map
தேசிய நெடுஞ்சாலையின் வரைபடம் 37 சிவப்பு நிறத்தில்
வழித்தட தகவல்கள்
நீளம்:356 km (221 mi)
முக்கிய சந்திப்புகள்
கிழக்கு முடிவு:இம்பால்
மேற்கு முடிவு:கரீம்கஞ்சு
அமைவிடம்
மாநிலங்கள்:அசாம், மணிப்பூர்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 36 தே.நெ. 38
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் திட்ட வரைபடம்

தேசிய நெடுஞ்சாலை 37 (National Highway 37 (India))(தே. நெ. 37) என்பது இந்தியாவின் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை அசாமின் கரீம்கஞ்ச் அருகே உள்ள பதர்பூர் மற்றும் மணிப்பூரின் இம்பால் இடையே செல்கிறது.[1]

2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வுக்கு இந்த நெடுஞ்சாலை பயன்படுத்தப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 31 March 2012. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.

வெளி இணைப்புகள்

[தொகு]

வார்ப்புரு:IND NH37 sr