தேசிய நெடுஞ்சாலை 381 | ||||
---|---|---|---|---|
நிலப்படத்தில் தேசிய நெடுஞ்சாலை சிவப்பு வண்ணத்தில் | ||||
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 31.8 km (19.8 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தெற்கு முடிவு: | அவினாசிபாளையம் | |||
வடக்கு முடிவு: | அவிநாசி | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு | |||
முதன்மை இலக்குகள்: | திருப்பூர் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 381 (National Highway 381 (India)), என்பது பொதுவாக தே. நெ. 381 எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலையாகும் .[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 81ன் துணைச் சாலை ஆகும்.[3] தே. நெ.381 இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைக் கடந்து செல்கிறது.[4]
இது அவிநாசிபாளையம் அருகே தே. நெ. 81-ல் தொடங்கி அவிநாசி அருகே தே. நெ. 544-ல் முடிவடைகிறது. இந்த நெடுஞ்சாலை திருப்பூர் நகரின் வழியாகச் செல்கிறது.[1][2]