தேசிய நெடுஞ்சாலை 381A | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value). | ||||
நீளம்: | 72 km (45 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தெற்கு முடிவு: | வெள்ளக்கோயில், தமிழ்நாடு | |||
வடக்கு முடிவு: | சங்ககிரி | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 72 km (45 mi) | |||
முதன்மை இலக்குகள்: | ஈரோடு | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 381அ (National Highway 381A) என்பது தேநெ 381அ எனக் குறிப்பிடப்படுகிறது. இது தென்னிந்தியாவில் ஈரோடு நகரம் வழியாக சங்ககிரி அருகே தேநெ-544 உடன் வெள்ளக்கோயில் அருகே தேநெ-81ஐ இணைக்கும் ஒரு இடைவழி நெடுஞ்சாலை ஆகும்.[1]
நெடுஞ்சாலை எண் | ஆரம்பம் | முடிவு | வழியாக | நீளம் (கிமீ) |
---|---|---|---|---|
381அ | வெள்ளகோயில் | சங்ககிரி | ஈரோடு | 72 |
தேநெ 381அ வெள்ளகோயில், மேட்டுப்பாளையம், அய்யம்பாளையம், குமரண்டிசாவடி, முத்தூர், கந்தசாமிபாளையம், முத்தைன்வலசு, எழுமாத்தூர், மொடக்குறிச்சி, தண்ணீர்பந்தல், சக்தி நகர் (ஈரோட்டில்), பள்ளிபாளையம், வெப்படை, படைவீடு மற்றும் சங்கைவீடு ஆகியவற்றை இணைக்கிறது.[1]