தேசிய நெடுஞ்சாலை 381B | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
Auxiliary route of Script error: The function "roadlink" does not exist. | ||||
நீளம்: | 62 km (39 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தெற்கு முடிவு: | முசிறி | |||
வடக்கு முடிவு: | நாமக்கல் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 381பி (National Highway 381B (India)), பொதுவாக தே. நெ. 381பி எனக் குறிப்பிடப்படுகிறது. இது தென்னிந்தியாவில் தே. நெ. 81 உடன் நாமக்கல் மற்றும் தே. நெ. 44 உடன் முசிறியை இணைக்கும் ஒரு இடைவழி நெடுஞ்சாலை ஆகும்.[1] இது தேசிய நெடுஞ்சாலை 81 ன் ஒரு துணைச் சாலை ஆகும்.[2] தே. நெ. 381பி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைக் கடந்து செல்கிறது.[3]
தே. நெ. 381பி முசிறி, தொட்டியம், ஏழூர்பட்டி, மெய்கல்நாயக்கன்பட்டி மற்றும் நாமக்கல் ஆகியவற்றை இணைக்கிறது.[1]